அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.

6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது மேலும் ..

மாணவர்கள் @ தமிழ் அறிவியற் கழகம்

இவ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அன்றாடம் மாணவர்கள் பாடசாலையில் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், எப்படி அவர்களின் வகுப்பறைகள் அமைக்கப்படுள்ளன, எவ்வாறு அவர்கள் சக மாணவர்களுடன் உட்கார்ந்து பயில்கின்றார்கள் என்று காட்டும் புகைப்படங்கள் இவை.

பெற்றோர்கள் சந்திப்பு

இன்று தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற பெற்றோர்கள் சந்திப்பு. தமிழ் மொழியின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையில் இடம்பெற இருக்கும் கலைவிழா 2014 பற்றிய கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.  

தோட்டுக்கடை ஓரத்திலே ….

தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும் “கற்க கசடற” திருக்குறள் போட்டியின் இறுதிச் சுற்றில் எமது மாணவர்கள் தோட்டுக்கடை ஓரத்திலே என்ற கிராமிய பாடலுக்கு நடனமாடி பாராட்டுக்களை பெற்ற சமயம்.