மாவீரர் வார தொடக்க நிகழ்வு

டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூரல், வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி மாவீரர் வார தொடக்க நிகழ்வாக நிகழ இருக்கின்றது.

கலைமகள் விழா

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவு பெற்றவுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படடன, சென்ற கல்வியாண்டில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படடன. சொல்வளம், ஊறுப்பெழுத்து, தமிழ் மேலும் ..

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2016க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 25 மற்றும் 26ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 25ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 26 ஆம் திகதி ஜூன் மாதம் ‪#‎Dartford‬ ‪#‎Harriers‬ Athletic Club இல் காலை 10 மேலும் ..

நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்களா?

நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்களா? Are you Healthy? மகப்பேறு, அதிர்ச்சி, மனவேதனை, எலும்பு முறிவு, நோ மற்றும் பொதுவான கேள்விகளை தமிழ் மருத்துவர்களை சந்தித்து கேட்பதற்கு வாருங்கள் 23ஆம் திகதி தை மாதம்.

மாவீரர் நாள் 2015

வரும் சனிக்கிழமை 21/11/2015 மாவீரர் நாள் நினைவு தமிழ்ப் பாடசாலையில் இடம்பெறும், காலையில் இடம்பெறும் அனைத்து கலை வகுப்புக்களும் வழமைபோல் இடம்பெறும்.

சரஸ்வதி பூசை 2015

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி மேலும் ..