தாயகத்தில் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு எங்களது பாடசாலை சார்பாக சிறிய உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.
இவர்களில் சிலர் தங்களின் குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள், படிக்க வசதியற்றவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இறுதிப்போரில் அங்கவீனமானவர்கள்