தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2022 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் தங்களை அணியம் செய்து கொள்வதற்காக ஏற்கனவே அனைத்து கடந்த கால தேர்வு வினாத்தாள்களும் பாடசாலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இதனை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பிரதி எடுத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அரையாண்டுத் தேர்வு